Welcome to MKB Housings
உங்கள் வீடு! உங்கள் அடையாளம்!!

+91 80722 84826

We are open 9 am - 7pm

info@financo.com

You can mail us

MKB Housings

“சொந்த வீடு – பாதுகாப்பான எதிர்காலம்”

MKB HOUSING என்பது நம்பிக்கையுடன் செயல்படும் ஒரு வீட்டு கடன் ஆலோசனை & சேவை நிறுவனம். வாடிக்கையாளர்களின் சொந்த வீடு கனவை எளிய முறையில், குறைந்த வட்டியில், விரைவான ஒப்புதலுடன் நிறைவேற்றுவதே எங்களின் முதன்மை நோக்கம்.
நாங்கள் புதிய வீடு கட்ட, வீடு வாங்க, வீடு விரிவாக்க, அடமான கடன், Take Over loan போன்ற அனைத்து வகை வீட்டு கடன் சேவைகளையும் வழங்கி வருகிறோம்.

Know more

Our Services

“3 நாட்களில் வீட்டு கடன் அனுமதி”
“மிகக்குறைந்த வட்டியில்”

வீட்டு கடன்
வீட்டு அடமான கடன்
வீட்டு மனை வாங்க கடன்
வணிக வளாகம் வாங்க, கட்ட கடன்
குறைந்த வட்டியில் Take Over செய்ய கடன்
வீடு கட்ட & விரிவாக்கம் செய்ய கடன்

வீடு கட்டித் தரப்படும் – நம்பகமான கட்டுமான சேவை

உங்கள் கனவு வீட்டை திட்டமிட்டு, தரமாக, காலத்திற்குள் கட்டித் தருகிறோம். சிறிய வீடு முதல் டூப்ளெக்ஸ், வில்லா வரை — உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த கட்டுமான தீர்வுகள்.

🧱 புதிய வீடு கட்டுமானம்
🏗️ வீடு விரிவாக்கம் (Extension Works)
🏡 ரெனோவேஷன் & மாடர்ன் மாற்றங்கள்
🧑‍🎨 2D / 3D வீட்டு வரைபடம்
🧰 தரமான பொருட்களுடன் கட்டுமானம்
📐 வாஸ்து அடிப்படையிலான வடிவமைப்பு

Know more

MKB Housings

Why Choose Us

உங்கள் சொந்த நிலத்தில் புதிய வீடு கட்ட அல்லது ஏற்கனவே உள்ள வீட்டை விரிவாக்கம் / மேம்படுத்த குறைந்த வட்டியில் வீட்டு கடன் வசதி.

✔️ குறைந்த வட்டி விகிதம்.
✔️ அதிக கடன் தொகை.
✔️ எளிய EMI திட்டம்.
✔️ வேகமான ஒப்புதல்.
✔️ குறைந்த ஆவணங்கள்.
✔️ சுயதொழில் / சம்பளதாரர்கள் அனைவருக்கும்.

Know more